[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 09:14 am
  • அ+ அ-

06-10-2018 சனிக்கிழமை

விளம்பி

20 புரட்டாசி

சிறப்பு: சனி மகாப் பிரதோஷம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். 

திதி: துவாதசி பிற்பகல் 3.15 மணி வரை. பிறகு திரயோதசி. 

நட்சத்திரம்: மகம் மாலை 4.33 மணி வரை. பிறகு பூரம். 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மாலை 4.33 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.55.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 6,7,9.

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

பொதுப்பலன்: ஜீவ சமாதிகளில் வழிபட, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, புத்தகங்கள் வெளியிட நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close