[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 07:49 am
  • அ+ அ-

05-10-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி

19 புரட்டாசி

சிறப்பு: சர்வ ஏகாதசி. கீழத் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை.

திதி: ஏகாதசி மாலை 5.31 மணி வரை. பிறகு துவாதசி. 

நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 6.04 மணி வரை. பிறகு மகம். 

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.  

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 8

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

பொதுப்பலன்: வழக்கு விவகாரங்கள் பேசி முடிக்க, மருந்து தயாரிக்க, வாழை மற்றும் கரும்பு நட நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close