[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 07:11 am
  • அ+ அ-

04-10-2018  வியாழக்கிழமை

விளம்பி

18 புரட்டாசி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். 

திதி: தசமி இரவு 7.53 மணி வரை. பிறகு ஏகாதசி. 

நட்சத்திரம்: பூசம் இரவு 7.42 மணி வரை. பிறகு ஆயில்யம். 

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 7.42 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 7

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, வியாபாரம் தொடங்க, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, தீட்சை பெற நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close