[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 09:12 am
  • அ+ அ-

03-10-2018 புதன்கிழமை

விளம்பி

17 புரட்டாசி

சிறப்பு: பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. 

திதி: நவமி இரவு 10.16 மணி வரை. பிறகு தசமி. 

நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 9.24 மணி வரை. பிறகு பூசம். 

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 6

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

பொதுப்பலன்: கமிஷன் வியாபாரம் தொடங்க, சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசி முடிக்க, மின்சாதனங்கள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close