[X] Close

நல்லதே நடக்கும்


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 02 Oct, 2018 08:38 am
  • அ+ அ-

2-10-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி

16 புரட்டாசி

சிறப்பு: லட்சுமி பூஜை, மத்யாஷ்டமி.

திதி: அஷ்டமி மறுநாள் நள்ளிரவு 12.37 மணி வரை. பிறகு நவமி. 

நட்சத்திரம்: திருவாதிரை இரவு 10.56 மணி வரை. பிறகு புனர்பூசம். 

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 10.56 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 7

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

பொதுப்பலன்: ரத்தினங்களைப் பரிசோதிக்க, மூலிகை சேகரிக்க, நோயுற்றோர் குளிக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close