[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 01 Oct, 2018 09:11 am
  • அ+ அ-

மேஷம்ஊர் பொதுக் காரிங்களை முன்னின்று நடத்துவீர்கள்.பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை,அந்தஸ்து உயரும்வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

**

ரிஷபம்அலைச்சல்டென்ஷன் இருக்கும்முன்கோபத்தால் சிலரது நட்பை இழக்க நேரிடும்மாலைக்குப் பிறகு ஆதாயம், அனுகூலம் உண்டாகும். பேச்சில் நிதானம் அவசியம்.

**

மிதுனம்குடும்பத்தில் சின்னச் சின்னவாக்குவாதங்கள் வந்து போகும்.சகோதரர்களால் டென்ஷன்ஏமாற்றம்ஏற்படக்கூடும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள்திடீர் பயணம் உண்டு.

**

கடகம்மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள்இழுபறியாக இருந்த சில காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

**

சிம்மம்சோம்பல்களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள்எங்கு சென்றாலும் மதிப்புமரியாதை கூடும்புதிதாக வாகனம் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

**

கன்னிஎதிலும் வெற்றி கிடைக்கும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.செலவைக் குறைத்து சேமிக்கத்தொடங்குவீர்கள்உறவினர்நண்பர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

**

துலாம்திடீர் அலைச்சல், அசதியால்பிள்ளைகள் சுணக்கமாக காணப்படுவார்கள். வரவுக்கேற்றசெலவுகளும் இருக்கும். மாலை முதல்மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

**

விருச்சிகம்கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்முக்கிய விஷயங்களில்நிதானமாகச் செயல்படுவது நல்லது.

**

தனுசுநினைத்த காரியங்கள் எல்லாம் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்கல்யாணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

**

மகரம்செல்வாக்கு கூடும்வெள்ளி ஆபரணங்கள் வாங்குவீர்கள்பழுதானவாகனத்தை மாற்றுவீர்கள்வீடு வாங்குவதுவிற்பது நீங்கள் எதிர்பார்த்தவிலைக்கு முடியும்.

**

கும்பம்விலை உயர்ந்த ஆடைஆபரணங்கள் சேரும்தள்ளுபடி விற்பனையில் புது வாகனம் வாங்குவீர்கள்பழுதான மின்னணுமின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.

**

மீனம்நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும். பணவரவு உண்டு.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close