[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 09:03 am
  • அ+ அ-

01-10-2018 திங்கள்கிழமை

விளம்பி

15 புரட்டாசி

***

சிறப்புதிருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

***

திதிசப்தமி மறுநாள் பின்னிரவு 2.49 மணி வரைபிறகு அஷ்டமி.

நட்சத்திரம்மிருகசீரிஷம் மறுநாள் நள்ளிரவு 12.22 வரைபிறகு திருவாதிரை.

நல்லநேரம்காலை 6.00 - 7.00, 9.00 - 10.30, மதியம் 1.00 - 2.00, மாலை 3.00- 4.00, இரவு6.00 - 9.00.

யோகம்அமிர்தயோகம் மறுநாள் நள்ளிரவு 12.22 வரைபிறகு சித்தயோகம். 

சூலம்கிழக்குதென்கிழக்கு காலை 9.12  வரை.

பரிகாரம்தயிர்

சூரியஉதயம்சென்னையில் காலை5.58.

சூரியஅஸ்தமனம்மாலை 6.00.

***

ராகு காலம்காலை 7.30 - 9.00

எமகண்டம்காலை 10.30 - 12.00

குளிகைமதியம் 1.30 - 3.00

நாள்தேய்பிறை

அதிர்ஷ்ட எண்3, 4, 6

சந்திராஷ்டமம்அனுஷம்கேட்டை

***

பொதுப்பலன்குழந்தைக்கு பெயர் சூட்டஅன்னம் ஊட்டவாகனம்வீடுமனை வாங்கசொத்து கிரயம் செய்ய நன்று.

***

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close