[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Sep, 2018 08:36 am
  • அ+ அ-

30-09-2018ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

14புரட்டாசி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

திதி: பஞ்சமி காலை 6.31 மணி வரை. பிறகு சஷ்டி மறுநாள் பின்னிரவு 4.18 மணி வரை. அதன் பிறகு சப்தமி. 

நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் பின்னிரவு 1.36 மணி வரை. அதன் பிறகு மிருகசீரிஷம். 

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம். பின்னிரவு 2 மணிக்கு மேல் சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.00.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

பொதுப்பலன்: குழந்தைக்கு பெயர் சூட்ட, வாகனம், வீடு, மனை வாங்க, வியாபாரம் தொடங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close