[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 08:41 am
  • அ+ அ-

29-09-2018 சனிக்கிழமை

விளம்பி

13 புரட்டாசி

சிறப்பு: கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு. திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

திதி: சதுர்த்தி காலை 7.53 மணி வரை. பிறகு பஞ்சமி. 

நட்சத்திரம்: கார்த்திகை மறுநாள் பின்னிரவு 2.32 மணி வரை. பிறகு ரோகிணி. 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.00.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 4

சந்திராஷ்டமம்: சுவாதி.

பொதுப்பலன்: மருந்து தயாரிக்க, அறுவை சிகிச்சை செய்துகொள்ள, யாகம் நடத்த, செங்கல் சூளைக்கு நெருப்பிட நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close