[X] Close

குரு காயத்ரீ மந்திரம் சொல்லுங்க!


guru-gayathri

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 22:02 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

குரு பகவானின் காயத்ரீ மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் சொல்லுங்கள். முடிந்த போதெல்லாம் சொல்லுங்கள். குறிப்பாக, வியாழக்கிழமைகளில் சொல்லுங்கள். குரு பலம் பெறுவீர்கள். குரு யோகம் கிடைக்கப் பெற்று, சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ்வீர்கள். 

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close