[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 28 Sep, 2018 08:38 am
  • அ+ அ-

28-09-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி

12 புரட்டாசி

சிறப்பு:  திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீவேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை. 

திதி: திருதியை காலை 8.50 மணி வரை. பிறகு சதுர்த்தி. 

நட்சத்திரம்: பரணி மறுநாள் பின்னிரவு 3.07 மணி வரை. பிறகு கார்த்திகை. 

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சந்திராஷ்டமம்: சித்திரை.

பொதுப்பலன்: தானியங்களைக் களஞ்சியத்தில் சேர்க்க, தற்காப்புக் கலைகள், இசை, நடனம் பயில, அடுப்பு அமைக்க நன்று.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close