[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

யோக நரசிம்மர்

  • kamadenu
  • Posted: 26 Sep, 2018 08:56 am
  • அ+ அ-

26-09-2018 புதன்கிழமை 

விளம்பி

10 புரட்டாசி

சிறப்பு: தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: பிரதமை காலை 9.19 மணி வரை. பிறகு துவிதியை. 

நட்சத்திரம்: ரேவதி மறுநாள் பின்னிரவு 2.59 மணி வரை. பிறகு அசுவினி. 

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 7, 8

சந்திராஷ்டமம்: உத்திரம்.

பொதுப்பலன்: புத்தகங்கள் வெளியிட, மின்சார சாதனங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் வாங்க, கடன் தீர்க்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close