நல்லதே நடக்கும்

25-09-2018 செவ்வாய்க்கிழமை
விளம்பி
9 புரட்டாசி
சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
திதி: பவுர்ணமி காலை 8.47 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: உத்திரட்டாதி மறுநாள் பின்னிரவு 2.10 மணி வரை. பிறகு ரேவதி.
நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.10 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.
ராகு காலம்: மாலை 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 7, 6, 9
சந்திராஷ்டமம்: பூரம்.
பொதுப்பலன்: புத்தகம் வெளியிட, வீடு, மனை வாங்க, விற்க, பிரச்சினைகளைப் பேசி முடிக்க, மரக்கன்றுகள் நட நன்று.