நல்லதே நடக்கும்

24-09-2018 திங்கள்கிழமை
விளம்பி வருடம்
8 புரட்டாசி
***
கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு வெள்ளி கருட வாகனத்தில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.
***
திதி: சதுர்த்தசி காலை 7.46 மணி வரை, பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: பூரட்டாதி மறுநாள் நள்ளிரவு 12.51 வரை, பிறகு உத்திரட்டாதி.
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் மறுநாள் நள்ளிரவு 12.51 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58
சூரிய அஸ்தமனம்: மாலை 6.05
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 5, 6, 8
சந்திராஷ்டமம்: மகம், பூரம்
***
அழகு சாதனப் பொருட்கள், உடற்பயிற்சிக் கருவிகள் வாங்க, நீர்நிலைகளை ஆழப்படுத்த, மந்திரம் ஜபிக்க,பெண் காவல் தெய்வங்களை வணங்க நன்று.