[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 23 Sep, 2018 07:49 am
  • அ+ அ-

23-09-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி வருடம் 

7 புரட்டாசி

சிறப்பு: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் அபிஷேகம், மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தெப்போற்சவம். 

திதி: திரயோதசி காலை 6.31 மணி வரை. பிறகு சதுர்த்தசி. 

நட்சத்திரம்: சதயம் இரவு 11.05 மணி வரை. பிறகு பூரட்டாதி. 

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.06.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 7

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

பொதுப்பலன்: குழந்தைக்கு பெயர் சூட்ட, தொட்டிலில் விட, மருந்துண்ண, பயணங்கள் தொடங்க, வாகனம் வாங்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close