[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 22 Sep, 2018 08:20 am
  • அ+ அ-

22-09-2018 சனிக்கிழமை

விளம்பி

6 புரட்டாசி

சிறப்பு: சனி மஹாபிரதோஷம், கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசப் பெருமாள் கஜலெட்சுமி வாகனத்தில் புறப்பாடு. 

திதி: திரயோதசி இன்று முழுவதும். 

நட்சத்திரம்: அவிட்டம் இரவு 8.56 மணி வரை. பிறகு சதயம். 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 8.56 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.06.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 6

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

பொதுப்பலன்: சிவவழிபாடு செய்ய, வழக்குகளைப் பேசி முடிக்க, கடல் வழிப் பயணிக்க, முத்து, பவழம் வாங்க, அணிய நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close