[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 21 Sep, 2018 08:32 am
  • அ+ அ-

21-09-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி

5 புரட்டாசி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் பல்லக்கு உற்சவம், உப்பிலியப்பன் கோயில், நாட்டரசன்கோட்டை, குணசீலம் இத் தலங்களில் ரதோற்சவம்.

திதி: துவாதசி மறுநாள் பின்னிரவு 4.30 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: திருவோணம் மாலை 6.30 மணி வரை. பிறகு அவிட்டம். 

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மாலை 6.30 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.06.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

பொதுப்பலன்: நடனம், இசைக் கருவிகள் பயில, ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க, வாகனப் பழுது நீக்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close