[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • வி.ராம்ஜி
  • Posted: 20 Sep, 2018 09:08 am
  • அ+ அ-

20-09-2018 வியாழக்கிழமை

விளம்பி 

4 புரட்டாசி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் ரதோற்சவம், உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப்பெருமாள், தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் இத் தலங்களில் வெண்ணெய்த்தாழி சேவை.

திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 2.31 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: உத்திராடம் பிற்பகல் 3.56 மணி வரை. பிறகு திருவோணம். 

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.08.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 4

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

பொதுப்பலன்: வீடு, மனை வாகனம் வாங்க, குழந்தைக்கு காது குத்த, விதை விதைக்க, கதிரறுக்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close