[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 08:30 am
  • அ+ அ-

19-09-2018 புதன்கிழமை

விளம்பி

3 புரட்டாசி

சிறப்பு: உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப் பெருமாள் மாலை சூர்ணாபிஷேகம் இரவு வெள்ளி சூர்யப் பிரபையில் பவனி.  

திதி: தசமி மறுநாள் நள்ளிரவு 12.31 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 1.26 மணி வரை. பிறகு உத்திராடம். 

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.08.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.

பொதுப்பலன்: புத்தகங்கள் வெளியிட, இசை பயில, வீடு, மனை பத்திரப்பதிவு செய்ய, புது ஒப்பந்தங்கள் கையெழுத்திட நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close