[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள்

  • kamadenu
  • Posted: 18 Sep, 2018 09:34 am
  • அ+ அ-

18-09-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி

2 புரட்டாசி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை அனுமார் வாகனத்தில் வசந்த உற்சவம். யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல். 

திதி: நவமி இரவு 10.38 மணி வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: மூலம் காலை 11.03 மணி வரை. பிறகு பூராடம். 

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 11.03 மணி வரை. பிறகு சித்தயோகம்.  

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.08.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8, 9

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.

பொதுப்பலன்: சொத்து விஷயங்கள் பேசி முடிக்க, உடற்பயிற்சி, அழகு சாதனங்கள் வாங்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close