[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 17 Sep, 2018 10:13 am
  • அ+ அ-

17-09-2018 திங்கள்கிழமை

விளம்பி

1 புரட்டாசி

***

புரட்டாசி மாதப் பிறப்பு. தூர்வாஷ்டமி. மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி வெள்ளித் தோளுக்கினியானில் புறப்பாடு. திருப்பதி பிரம்மோற்சவத்தில் காலை மோகினி அவதாரம், இரவு கருட வாகனம்.

***

திதி: அஷ்டமி இரவு 9.00 மணி வரை, பிறகு நவமி.

நட்சத்திரம்: கேட்டை காலை 9.00 வரை, பிறகு மூலம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம்  

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.09.

***

ராகு காலம்: காலை 7.30 - 9.00

எமகண்டம்: காலை 10.30 - 12.00

குளிகை: மதியம் 1.30 - 3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 7, 8

சந்திராஷ்டமம்: ரோகிணி

***

விருந்துண்ண, வெற்றிலை பயிரிட, தற்காப்புக் கலைகள் பயில, உடற்பயிற்சிக் கருவிகள், அழகு சாதனங்கள் வாங்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close