[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 16 Sep, 2018 09:13 am
  • அ+ அ-

16-09-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி 31 ஆவணி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை கற்பக விருஷப வாகனத்திலும், இரவு சர்வ பூபாள வாகனத்திலும் திருவீதிவுலா. 

திதி: சப்தமி இரவு 7.44 வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: அனுஷம் காலை 7.19 வரை. பிறகு கேட்டை. 

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.  

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.09.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 6, 7, 9

சந்திராஷ்டமம்: கார்த்திகை.

பொதுப்பலன்: ரத்தினங்களை பரிசோதிக்க, மூலிகை சேகரிக்க, நோயுற்றோர் குளிக்க நன்று.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close