[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

திருப்பதி பெருமாள்

  • kamadenu
  • Posted: 15 Sep, 2018 07:32 am
  • அ+ அ-

15-09-2018 சனிக்கிழமை

விளம்பி

30 ஆவணி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் பவனி.

திதி: சஷ்டி மாலை 6.57 வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: விசாகம் காலை 6.20 வரை. பிறகு அனுஷம். 

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.  

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.09.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 8

சந்திராஷ்டமம்: பரணி.

பொதுப்பலன்: சங்கம், இயக்கம் தொடங்க, இசை, நடனம் பயில, கதிரறுக்க, எருவிட நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close