நல்லதே நடக்கும்

11-09-2018 செவ்வாய்க்கிழமை
விளம்பி வருடம்
26 ஆவணி
சிறப்பு: குரங்கணி ஸ்ரீமுத்துமாலை அம்மன் பவனி. தேரெழுந்தூர், தேவகோட்டை, திருவலஞ்சுழி இத் தலங்களில் ஸ்ரீவிநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.
திதி: துவிதியை இரவு 8.44 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: உத்திரம் 6.14 வரை. பிறகு அஸ்தம் மறுநாள் அதிகாலை 5.18 வரை. அதன் பிறகு சித்திரை.
நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம் காலை 6.14 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.13.
ராகு காலம்: மாலை 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 1, 2, 4
சந்திராஷ்டமம்: பூரட்டாதி.
பொதுப்பலன்: வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, சொத்து பத்திரப் பதிவு செய்ய, விதை விதைக்க நன்று.