[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 10 Sep, 2018 08:31 am
  • அ+ அ-

10-09-2018 திங்கள்கிழமை

விளம்பி

25 ஆவணி

***

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி புள்ளின் வாய் கீண்டல், இரவு பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி. உப்பூர் விநாயகப் பெருமான் காமதேனு வாகனத்தில் வீதிஉலா.

***

திதி: பிரதமை இரவு 10.16 மணி வரை, பிறகு துவிதியை.

நட்சத்திரம்: பூரம் காலை 7.14 வரை, பிறகு உத்திரம்.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58

சூரிய அஸ்தமனம்: மாலை 6.14

***

ராகு காலம்: காலை 7.30 - 9.00

எமகண்டம்: காலை 10.30 - 12.00

குளிகை: மதியம் 1.30 - 3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சந்திராஷ்டமம்: சதயம்

***

பொதுப்பலன்: வழக்குகள் பேசி முடிக்க, கடன் தீர்க்க, பழைய நண்பர்களை சந்திக்க, கலைப் பொருட்கள்,சமையலறை சாதனங்கள் வாங்க நன்று.

***

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close