[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 09 Sep, 2018 08:52 am
  • அ+ அ-

09-09-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி வருடம் 

24 ஆவணி

சிறப்பு: அமாவாசை விரதம், பிள்ளையார்ப்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை  வெள்ளிக் கேடயத்தில் பவனி. மாலை கஜமுக சூரசம்ஹாரம்.

திதி: அமாவாசை மறுநாள் நள்ளிரவு 12.08 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: மகம் காலை 8.34 வரை. பிறகு பூரம்.

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 8.34 வரை. பிறகு சித்தயோகம். 

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.14.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8, 9

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

பொதுப்பலன்: புனித நதிகளில் நீராட, முன்னோர்களை நினைத்து வழிபட, மருந்துண்ண, அன்னதானம் செய்ய நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close