[X] Close

நல்லதே நடக்கும்


nalladhae-nadakum

  • kamadenu
  • Posted: 08 Sep, 2018 09:12 am
  • அ+ அ-

08-09-2018: சனிக்கிழமை

விளம்பி வருடம் 23

ஆவணி சிறப்பு: திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் தேரோட்டம், திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

திதி: சதுர்த்தசி மறுநாள் பின்னிரவு 2.15 வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: ஆயில்யம் காலை 10.02 வரை. பிறகு மகம்.

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 10.02 வரை. பிறகு அமிர்தயோகம். 

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 7, 8

சந்திராஷ்டமம்: திருவோணம்.

பொதுப்பலன்: இசை, நடனம், ஓவியம் பயில, வளர்ப்புப் பிராணிகள் வாங்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close