நல்லதே நடக்கும்!

07.09.2018 வெள்ளிக்கிழமை
விளம்பி 22 ஆவணி
சிறப்பு : பிரதோஷம். மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி ரங்கநாதர் திருக்கோலக் காட்சி. மாலை வெண்ணெய்த்தாழி சேவை, இரவு கருட வாகனத்தில் ராஜாங்க சேவை.
திதி : துவாதசி காலை 6.55 வரை. பிறகு திரயோதசி மறுநாள் பின்னிரவு 3.36 வரை. அதன் பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம் : பூசம் காலை 11.38 வரை. பிறகு ஆயில்யம்.
நல்ல நேரம் : காலை 6 - 9, மதியம் 1 - 3, மாலை 5 - 6, இரவு 8 - 10 மணி வரை.
யோகம் : மந்தயோகம்
சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம் : வெல்லம்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.58 அஸ்தமனம் : மாலை 6.16
ராகு காலம் : காலை 10.30 - 12.
எமகண்டம் : மாலை 3 - 4.30
குளிகை : காலை 7.30 - 9
நாள் : தேய்பிறை
அதிர்ஷ்ட எண் : 6,7,9
சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்
பொதுப்பலன் : தானியங்களைக் களஞ்சியத்தில் சேர்க்க, தற்காப்புக் கலைகள் பயில, வாகனம் வாங்க, மூலிகைகள் பறிக்க, புத்தகங்கள் வெளியிட நன்று.