[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 06 Sep, 2018 09:02 am
  • அ+ அ-

06-09-2018 வியாழக்கிழமை

விளம்பி வருடம் 

21 ஆவணி

சிறப்பு: திருச்செந்தூர் சண்முகர் பச்சை சாத்தி தரிசனம், கும்பகோணம் ஸ்ரீராமர் திருக்கல்யாணம்.

திதி: ஏகாதசி காலை 9.20 வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 1.17 வரை. பிறகு பூசம்.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணிவரை.

யோகம்: அமிர்தயோகம். 

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 8

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம் செய்ய, வீடு வாங்க, சொத்து கிரயம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close