[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 05 Sep, 2018 08:35 am
  • அ+ அ-

05-09-2018 புதன்கிழமை

விளம்பி வருடம் 

20 ஆவணி

சிறப்பு: திருச்செந்தூர் சண்முகர் சிவப்பு சாத்தி தரிசனம், திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர் உற்சவாரம்பம்.

திதி: தசமி காலை 11.43 வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 2.54 வரை. பிறகு புனர்பூசம்.

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம். 

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 7

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

பொதுப்பலன்: கதிரறுக்க, மருந்துண்ண, மதில் சுவர் கட்ட, கணிதம், சமையல் பயில நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close