[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 04 Sep, 2018 08:20 am
  • அ+ அ-

04-09-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி வருடம் 

19 ஆவணி

சிறப்பு: தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், உப்பூர், பிள்ளையார்பட்டி இத்தலங்களில் ஸ்ரீவிநாயகப் பெருமான் உற்சவாரம்பம். 

திதி: நவமி பிற்பகல் 1.57 வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் மாலை 4.23 வரை. பிறகு திருவாதிரை.

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணிவரை.

யோகம்: சித்தயோகம் மாலை 4.23 வரை. பிறகு மந்தயோகம். 

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 6

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

பொதுப்பலன்: பாகப்பிரிவினை பேசி முடிக்க, ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க, பழைய வாகனம் விற்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close