[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 03 Sep, 2018 09:06 am
  • அ+ அ-

03-09-2018 திங்கள்கிழமை

விளம்பி

18 ஆவணி

***

சிறப்பு: கிருஷ்ண ஜெயந்தி, பாஞ்சராத்திர ஜெயந்தி. மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம்.கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

***

திதி: அஷ்டமி பிற்பகல் 3.57 மணி வரை, பிறகு நவமி.

நட்சத்திரம்: ரோகிணி மாலை 5.39 வரை, பிறகு மிருகசீரிஷம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: அமிர்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.19.

***

ராகு காலம்: காலை 7.30 - 9.00

எமகண்டம்: காலை10.30 - 12.00

குளிகை: மதியம் 1.30 - 3.00.

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 5, 2

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

***

பொதுப்பலன்: வழக்குகள் பேசி முடிக்க, உடற்பயிற்சிக் கருவிகள், அழகு சாதனங்கள் வாங்க, புத்தகங்கள் வெளியிட, குலதெய்வத்தை வழிபடநன்று.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close