[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 02 Sep, 2018 09:04 am
  • அ+ அ-

நல்லதே நடக்கும்

***

02-09-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

17 ஆவணி

***

கோகுலாஷ்டமிகிருத்திகை விரதம்.திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

***

திதி: சப்தமி மாலை 5.40 மணி வரை,பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: கார்த்திகை மாலை 6.39 வரை, பிறகு ரோகிணி.

நல்லநேரம்: காலை 7.00-10.0011.00-12.00,மதியம் 2.00-4.00மாலை 6.00-7.00இரவு 9.00-11.00.

யோகம்:  சித்தயோகம்

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58

சூரிய அஸ்தமனம்: மாலை 6.19

ராகு காலம்: மாலை 4.30 6.00

எமகண்டம்: மதியம் 12.00 1.30

குளிகை: மாலை 3.00 4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 241

சந்திராஷ்டமம்: சுவாதிவிசாகம்

***

மூலிகை மருந்து தயாரிக்கசெங்கல் சூளைக்கு நெருப்பிடவீட்டில் அடுப்பு அமைக்ககடன் தீர்க்க நன்று.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close