[X] Close

நல்லதே நடக்கும்


how-is-your-day

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 01 Sep, 2018 09:45 am
  • அ+ அ-

செப்டம்பர் 1 - சனிக்கிழமை
விளம்பி வருடம் - 16 ஆவணி

சிறப்பு: திருச்செந்தூர் முருகப் பெருமான் காலை பூங்கோயில் சப்பரத்திலும், இரவு தங்கமுத்துக்கிடா வாகனத்திலும் அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.

திதி    : சஷ்டி இரவு 7.04 வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்    : பரணி இரவு 7.19 வரை. பிறகு கார்த்திகை.  

நல்ல நேரம் : காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்    : சித்தயோகம் இரவு 7.19 வரை. பிறகு அமிர்தயோகம். 

சூலம்    : கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்    : தயிர் 

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.58 அஸ்தமனம் : மாலை 6.21  
ராகு காலம்: காலை 9.00-10.30
எமகண்டம் : மதியம் 1.30-3.00
குளிகை : காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

பொதுப்பலன்: வாஸ்து சாந்தி செய்ய, திருஷ்டி கழிக்க, இசை, நடனம், ஓவியம் பயில நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close