[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 31 Aug, 2018 09:56 am
  • அ+ அ-

31-08-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி வருடம் 

15 ஆவணி

சிறப்பு: திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்தில் பவனி வரும் காட்சி, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. 

திதி: பஞ்சமி இரவு 8.04 வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: அசுவினி இரவு 7.36 வரை. பிறகு பரணி.

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்:  அமிர்தயோகம் இரவு 7.36 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எம கண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 6

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம் செய்ய, வீடு, மனை கிரயம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close