[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 30 Aug, 2018 09:08 am
  • அ+ அ-

30-08-2018 வியாழக்கிழமை

விளம்பி வருடம் 

14 ஆவணி

சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி விரதம். திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சவாரம்பம். 

திதி: சதுர்த்தி இரவு 8.35 வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: ரேவதி இரவு 7.22 வரை. பிறகு அசுவினி.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்:  சித்தயோகம் இரவு 7.22 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எம கண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், நிச்சயதார்த்தம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க, வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close