நல்லதே நடக்கும்

29.8.18 புதன்கிழமை
விளம்பி 13 ஆவணி
சோழ சிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி வரும் காட்சி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
திதி : திருதியை இரவு 8.37 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம் : உத்திரட்டாதி மாலை 6.41 வரை. பிறகு ரேவதி.
நல்லநேரம் : காலை 6 - 7.30, 9 - 11, மதியம் 1.30 - 3, மாலை 4 - 5, இரவு 7 - 10 மணி வரை.
யோகம் : சித்தயோகம் மாலை 6.41 வரை. பிறகு மந்தயோகம்
சூலம் : வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம் : பால்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.58, அஸ்தமனம்: மாலை 6.22
ராகுகாலம் : மதியம் 12 - 1.30
எமகண்டம் : காலை 7.30 - 9
குளிகை : காலை 10.30 - 12
நாள் : தேய்பிறை
அதிர்ஷ்ட எண் : 1,2,4
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புதுமனை புக, சொத்துக் கிரயம் செய்ய நன்று.