[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 28 Aug, 2018 09:29 am
  • அ+ அ-

28-08-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி வருடம் 

12 ஆவணி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. 

திதி: துவிதியை இரவு 8.08 வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: பூரட்டாதி மாலை 5.30 வரை. பிறகு உத்திரட்டாதி.

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00,  இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்:  மந்தயோகம் மாலை 5.30 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எம கண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

பொதுப்பலன்: விவகாரங்களைப் பேசி முடிக்க, நீர் நிலைகளை ஆழப்படுத்த நன்று.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close