[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 26 Aug, 2018 09:05 am
  • அ+ அ-

26-08-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி வருடம் 

10 ஆவணி

சிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் விருஷபாரூட தரிசனம்.

திதி: பவுர்ணமி மாலை 5.45 வரை. பிறகு பிரதமை.

நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 1.46 வரை. பிறகு சதயம்.

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்:  மந்தயோகம் பிற்பகல் 1.46 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.24.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எம கண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 7, 8

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

பொதுப்பலன்: ஆடை, அணிகலன்கள் வாங்க, மந்திர உபதேசங்கள் பெற நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close