[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 25 Aug, 2018 08:33 am
  • அ+ அ-

25-08-2018 சனிக்கிழமை

விளம்பி வருடம் 

9 ஆவணி

சிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி. இரவு சப்தாவரணம்.

திதி: சதுர்த்தசி மாலை 4.01 வரை. பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: திருவோணம் காலை 11.23 வரை. பிறகு அவிட்டம்.

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்:  சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.24.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எம கண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 6, 7, 9

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

பொதுப்பலன்: சிவபூஜை செய்ய, மின்னணு, மரச் சாமான்கள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close