[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 24 Aug, 2018 06:01 am
  • அ+ அ-

24-08-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி வருடம் 

8 ஆவணி

சிறப்பு: வரலட்சுமி விரதம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் அபிஷேகம், மதுரை ஸ்ரீசுந்தரேஸ்வரர் விறகு விற்றருளியக் காட்சி. சுவாமி - அம்பாள் தங்கச்சப்பரத்தில் பவனி.

திதி: திரயோதசி பிற்பகல் 2.06 வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: உத்திராடம் காலை 8.52 வரை. பிறகு திருவோணம்.

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்:  சித்தயோகம் காலை 8.52 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எம கண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 8

சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

பொதுப்பலன்: வீட்டைப் புதுப்பிக்க, வாகனம், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close