[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 23 Aug, 2018 08:45 am
  • அ+ அ-

23-08-2018 வியாழக்கிழமை

விளம்பி வருடம் 

7 ஆவணி

சிறப்பு: பிரதோஷம், மதுரை ஸ்ரீசோமசுந்தரர் புட்டுத் திருவிழா, சுவாமி - அம்பாள் விருஷபாரூட தரிசனம். விருதுநகர் சொக்கநாதர் சுவாமி ரதோற்சவம்.

திதி: துவாதசி நண்பகல் 12.08 வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: பூராடம் காலை 6.19 வரை. பிறகு உத்திராடம்.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்:  சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எம கண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 7

சந்திராஷ்டமம்: திருவாதிரை.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close