[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 22 Aug, 2018 08:48 am
  • அ+ அ-

22-08-2018 புதன்கிழமை

விளம்பி வருடம் 

6 ஆவணி

சிறப்பு: வாஸ்து நாள், மதுரை ஸ்ரீசோமசுந்தரர் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல். தங்கக் குதிரையில் பவனி.  

திதி: ஏகாதசி காலை 10.14 வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: பூராடம் இன்று முழுவதும்.

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்:  அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.26.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எம கண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 6

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்.

பொதுப்பலன்: வாஸ்து படி வீடு கட்டத் தொடங்கும் நேரம் மாலை 3.18 முதல் 3.54 மணி வரை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close