[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 21 Aug, 2018 08:25 am
  • அ+ அ-

21-08-2018 செவ்வாய்க்கிழமை

விளம்பி வருடம் 

5 ஆவணி

சிறப்பு: மதுரை ஸ்ரீசோமசுந்தரர் வளையல் விற்றருளியக் காட்சி. இரவு சுவாமி பட்டாபிஷேகம். சுவாமி - அம்பாள் தங்கப்பல்லக்கில் பவனி. 

திதி: தசமி காலை 8.37 வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: மூலம் மறுநாள் பின்னிரவு 3.52 வரை. பிறகு பூராடம்.

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்:  அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.52 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.26.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எம கண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5.

சந்திராஷ்டமம்: ரோகிணி.

பொதுப்பலன்: விதை விதைக்க, வீடு, மனை வாங்க முன்பணம் தர நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close