[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 20 Aug, 2018 09:09 am
  • அ+ அ-

20-08-2018 திங்கள்கிழமை
விளம்பி வருடம் 
4 ஆவணி
சிறப்பு: திருமலை திருப்பதி பவித்ர உற்சவம் ஆரம்பம். மதுரை சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, ரிஷபாரூட தரிசனம், சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை.
திதி: நவமி காலை 7.22 மணி வரை, பிறகு தசமி.
நட்சத்திரம்: கேட்டை மறுநாள் பின்னிரவு 1.44 வரை, பிறகு மூலம்.
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்:  சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57
சூரிய அஸ்தமனம்: மாலை 6.27
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 1, 4
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி
பொதுப்பலன்: மூலிகைகள், மருந்துப் பொருட்கள் சேகரிக்க, சிற்பங்கள் வடிவமைக்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, வாஸ்து சாந்தி செய்ய நன்று.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close