[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 19 Aug, 2018 09:31 am
  • அ+ அ-

19-08-2018 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி வருடம் 

3 ஆவணி

சிறப்பு: மதுரை ஸ்ரீசோமசுந்தரர் உலவாய்க்கோட்டை அருளிய திருவிளையாடல். நந்தீஸ்வர யாளி வாகனத்தில் புறப்பாடு. குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: அஷ்டமி காலை 6.34 வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: அனுஷம் இரவு 11.59 வரை. பிறகு கேட்டை.

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்:  மந்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.28.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எம கண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை. 

பொதுப்பலன்: தற்காப்புக் கலைகள் பயில, புத்தகங்கள் வெளியிட, சொத்து விஷயங்கள் பேசி முடிக்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close