[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 18 Aug, 2018 08:45 am
  • அ+ அ-

18-08-2018 சனிக்கிழமை

விளம்பி வருடம் 

2 ஆவணி

சிறப்பு: ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா, இரவு ஏக சிம்மாசனத்தில் பவனி, திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு கண்டருளல்.

திதி: சப்தமி காலை 6.17 வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: விசாகம் இரவு 10.41 வரை. பிறகு அனுஷம்.

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.28.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எம கண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 8, 9

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி. 

பொதுப்பலன்: வழக்குகள் பேசி முடிக்க, பழைய வாகனம் விற்க, அழகு சாதனம் வாங்க நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close