[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 17 Aug, 2018 08:45 am
  • அ+ அ-

17-08-2018 வெள்ளிக்கிழமை

விளம்பி வருடம் 

1 ஆவணி

சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் புறப்பாடு, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

திதி: சஷ்டி காலை 6.30 வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: சுவாதி இரவு 9.54. பிறகு விசாகம்

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.29.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எம கண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 7, 8.

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி. 

பொதுப்பலன்: புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close