[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 16 Aug, 2018 08:58 am
  • அ+ அ-

16-08-2018 வியாழக்கிழமை

விளம்பி வருடம் 

31 ஆடி

சிறப்பு: சஷ்டி விரதம், மதுரை சோமசுந்தரக் கடவுள் நாரைக்கு முக்தியருளியக் காட்சி பூத அன்னவாகனத்தில் பவனி. 

திதி: பஞ்சமி காலை 7.14 வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: சித்திரை இரவு 9.36 வரை. பிறகு சுவாதி.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 9.36 வரை. பிறகு அமிர்தயோகம். 

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.29.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எம கண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 6, 7, 9

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி. 

பொதுப்பலன்: வீடு, மனை வாங்க முன்பணம் தர, புனித நதிகளில் நீராட நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close