[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 15 Aug, 2018 07:49 am
  • அ+ அ-

15-08-2018 புதன்கிழமை

விளம்பி வருடம் 

30 ஆடி

சிறப்பு: நாகபஞ்சமி, கருடபஞ்சமி, சுரைக்காய் சுவாமிகள் குருபூஜை. நயினார்கோவில் ஸ்ரீசவுந்திரநாயகி திருமணக் கோலத்துடன் பவனி.

திதி: சதுர்த்தி காலை 8.24 வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 9.46 வரை. பிறகு சித்திரை.

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 9.46 வரை. பிறகு சித்தயோகம். 

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.30.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எம கண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 8.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி. 

பொதுப்பலன்: விதை விதைக்க, கதிரறுக்க, சங்கீதம், கணிதப் பாடம் பயில நன்று.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close